Vikatan
Elon Musk செலவழித்த $50 கோடி வீண்; டெக்சாஸில் தோற்ற ட்ரம்ப் கட்சி; இது Elon-க்கு பெர்சனல் பின்னடைவு
2024-ம் ஆண்டு அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடந்தபோது, ட்ரம்ப் வெற்றி பெற வேண்டும் என்று உலகின் டாப் பணக்காரர் எலான் மஸ்க் கிட்டத்தட்ட 25 கோடி டாலரைச் செலவளித்தார். அவருடைய இந்தச் செலவு வீணாகவில்லை. ட்ரம்ப்பே அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றார். ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்க் நட்பு 2025-ம் ஆண்டு மே மாதம் வரைக்கும் மிக நன்றாகச் சென்றுகொண்டிருந்தது. அப்போது ட்ரம்ப் புதிய வரிச் சட்டம் ஒன்றைக் கொண்டுவர, இருவரின் உறவில் விரிசல்…