உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

அன்பில் மகேஸுக்கு அடுத்ததாக உயர்கல்வித் துறையில் விசாரணை! அமைச்சர் மரியவில்சன் விளக்கம்

கடந்த ஆட்சியில் இருந்த உயர்கல்வித் துறையின் மீதும் விசாரணை நடத்தப்படும் என நிதித் துறை அமைச்சர் மரியவில்சன் தெரிவித்துள்ளார். திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது குறித்து செய்தியாளர்களுடன் அமைச்சர் மரியவில்சன் பேசியதாவது, "முதல்வரின் மேசையில் இருக்கும் 3 கோப்புகளில் இருந்து ஒரு கோப்பு மட்டும் திறக்கப்பட்டதற்கே திமுகவினர் அலறுகின்றனர். செல்லும் திருமண நிகழ்வுகளிலெல்லாம் தவெக அரசு மீது அவதூறு கூறி வருகின்றனர். மீதமுள்ள…