உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

தவெக எம்.எல்.ஏவை கொ*லை செய்ய முயற்சி; அரிசி கடத்தலை தடுக்க முயன்றதால் அதிர்ச்சி!

ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க முயன்ற தவெக எம்.எல்.ஏவை கடத்தல்காரர்கள் கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி ஜீப் மூலமாக கடத்தப்படுவதாக கம்பம் தொகுதியின் தவெக எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ராவிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில், ஜெகநாத் மிஸ்ரா அங்கு சென்றுள்ளார். ஆனால், அவர் வருவதைக் கண்டதும் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள், ஜீப்பில் அதிவேகமாக தப்பிச் சென்றுள்ளனர். அப்போது, எம்.எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா மீதும் ஜீப்பை மோதி அந்த கும்பல் கொலை செய்ய முயன்றதாகக் கூறப்படுகிறது. இது குறித்து காவல் நிலையத்தில் அளிக்கப்…