Maalaimalar
ரூ. 15 விலையில் அன்லிமிட்டெட் 5ஜி வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ
ஒரு நாளைக்கு அதிக மொபைல் டேட்டா தேவைப்படும் சந்தாதாரர்களுக்காக, ரிலையன்ஸ் ஜியோ ரூ.15 ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் இதை 'ட்ரூலி அன்லிமிடெட் 5ஜி டேட்டா பேக்' என்று அழைக்கிறது, மேலும் இதை உடனடியாக ஆக்டிவேட் செய்ய முடியும் என்றும் கூறுகிறது. இந்த ரீசார்ஜ், ஜியோவின் ட்ரூ 5ஜி நெட்வொர்க்கில் பயனர்களுக்கு 24 மணி நேர அன்லிமிட்டெட் அதிவேக டேட்டாவை வழங்குகிறது. மொபைல் டேட்டா மூலம் ஒரு பெரிய கேமை அல்லது மென்பொருள் அப்டேட்டை…