உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

துரைமுருகனுக்கு வாழ்த்து சொன்ன ஹெச்.ராஜா.. விஜய் அரசுக்கு கண்டனம் -என்ன காரணம்?

தனது பேத்திக்கு இந்து முறைப்படி திருமணம் நடத்திய தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு வாழ்த்துக்கள் என பாஜக மூத்த தலைவர்- ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.