உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

நடக்கவே மறந்துட்டாங்களா? உலகின் சோம்பேறி நாடுகள் பட்டியலில் இந்தோனேசியா முதல் இடம்; அப்ப இந்தியா எந்த இடம்?

இன்றைய நவீன வாழ்க்கை முறையில், உடல் செயல்பாடு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. வாகனங்கள், அலுவலகத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்து செய்யும் வேலை, ஆன்லைனில் பொருட்கள் வாங்குவது, உடனடியாக வீட்டுக்கு வரும் உணவு சேவை போன்ற காரணங்களால் மக்கள் நடப்பதற்கே சோம்பேறியாகி வருகிறார்கள். அப்படி உலகின் சில நாடுகள் மிகவும் ‘சோம்பேறியான’ நாடுகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. அந்த பட்டியல் குறித்து பார்க்கலாம். ரூ.100 சவாரிக்கு 1,200 ரூபாய் கட்டணம்: உலகின் மிகப்பெரிய ஏமாற்று நாடு இதுதான்; மம்மிகளின் டெஸ்டினேஷன் ரியல் முகம் இந்தியா இந்தப் பட்டியலில் இந்தியா 8-வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் உள்ள மக்கள் ஒரு நாளுக்…