உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தீபாவளி பண்டிகை: “வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு” விற்பனை தொடக்கம்

சென்னை, தமிழ்நாடு அரசு, கூட்டுறவுத் துறையின் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களுக்கு அன்றாட சமையலுக்குத் தேவையான காய்கறிகளை நியாயமான விலையில் வழங்கும் வகையில், “வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு” விற்பனையை கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ் பொதுமக்களுக்கு காய்கறித் தொகுப்புகளை வழங்கி தொடங்கி வைத்தார். சென்னை, பூங்காநகர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் 15-வது மெயின்ரோடு விற்பனை நிலையத்தில் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது…