உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ஹர்முஸ் கட்டுப்பாடுகளில் இருந்து இந்தியக் கப்பல்களுக்கு விலக்கு: பதிலுக்கு ஈரான் என்ன எதிர்பார்க்கிறது?

மேற்கு ஆசியாவில் மீண்டும் மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் — நவம்பர் 2 திங்கள்கிழமை அன்று அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் பரபரப்பு அதிகரித்துள்ள நிலையில், ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்வதற்கு இந்தியா, சீனா உள்ளிட்ட 4 நாடுகளின் கப்பல் போக்குவரத்திற்கு ஈரான் விலக்கு அளித்துள்ளது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: முக்கிய கடல்சார் வர்த்தகப் பாதையான ஹார்முஸ் நீரிணை தற்போது இரட்டைத் தடைகளை எதிர்கொண்டுள்ளது. பிப்ரவரி 28 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு ஈரான் இந்த நீரிணையை மூடுவதற்கு முன்பு, உலகளாவிய எரிபொருள் விநியோகத்…