உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

”மிளகாய் தோட்டத்தில் பிரபல நடிகைகள்”; முடிவை மாற்றிய விவசாயி

கிராமங்களின், விவசாயத்தோட்டங்களில் காய்கறிகள் மற்றும் பழங்கள் போன்ற உணவுப்பொருட்கள், அதிக அளவில் விளைச்சல் இருக்கும் போது, வயலுக்கு உரிமையானவர்கள் கண் திருஷ்டி படாமல் இருக்க சோளக்காட்டு பொம்மை, பழைய செருப்பு மற்றும் ஓவியம் வரையப்பட்ட பானை போன்ற பொருட்கள் தோட்டங்களில் தொங்கவிடுவது வழக்கம். ஆனால், இங்கு ஒரு விவசாயி வித்தியாசமான முறையில் நடிகைகளின் படங்களைத் தொங்கவிட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் சிவானந்த் என்ற விவசாயி. இவர் தனது நிலத்தில் மிளகாய் செடியைப் பயிரிட்டுள்ளார். இந்த மிளகாய் தோட்டத்தில் மிகவும் செழிப்பாகக் காய்கள் காய்த்துத் தொங்குகின்றன. இதன…