IBC Tamil
இஸ்ரேலுடனான உறவு அழிக்கப்பட்டுவிட்டது:அமெரிக்க ஜனநாயகக் கட்சி செனட்டர் கருத்து
இஸ்ரேலுடனான வரலாற்று உறவு அழிக்கப்பட்டு விட்டது என அமெரிக்க ஜனநாயகக் கட்சி செனட்டர் பீட்டர் வெல்ச் தெரிவித்துள்ளார். இஸ்ரேலுடனான நமது வரலாற்று உறவானது, யூத ஜனநாயக அரசின் மீதான நமது மரியாதையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அதுமட்டுமின்றி, எண்ணெய் விநியோகத்திற்கு அத்தியாவசியமானது என அமெரிக்கா கருதிய, அதைச் சுற்றியுள்ள அச்சுறுத்தலான அரபு உலகிற்கு எதிரான ஒரு கூட்டாளியாக இஸ்ரேல் இருந்ததையும் அது அடிப்படையாகக் கொண்டிருந்தது. அது இப்போது அழிக்கப்பட்டுவிட்டது எனவும் அவரது கருத்தை முன்வைத்த...