Hindu Tamil Thisai
ஆளும் முகாம் நோக்கும் ஆலயக் கட்சி ‘குமாரர்’ | உள்குத்து உளவாளி
ஜெயில் மாவட்ட ஆலயக் கட்சியிலிருந்து ஒரு பட்சி ஆளும் முகாமில் அடைக்கலம் தேடப்போவதாக அலாரம் அடிக்கிறார்கள். ஒரு காலத்தில் அந்த மாவட்டத்தில் 5 தொகுதிகளை அடக்கி ஆண்ட ‘குமாரர்’ அவர். பொதுப்பணித்துறையில் ஒப்பந்ததாராக இருந்தவரை அரசியலுக்கு கொண்டு வந்து ஆளாக்கிவிட்டதே அந்த மாவட்டத்தில் இருக்கும் ஆலயக் கட்சியின் மூத்த முன்னோடி தான். ஆனால், முன்னோடியின் மகனார் தலையெடுத்ததும், குமாரருக்கும் அவருக்கும் அவ்வளவாய் ஒத்துப்போகவில்லை. தலைமைக்…