உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

Kalki Krishnamurthy Motivational Quotes: "99 புலிகளை கொன்றாலும் 100வது புலியிடம் கவனம் தேவை!" – கல்கியின் சிறந்த வாழ்க்கைப் பாடம்

தமிழ் இலக்கிய உலகில் வரலாற்று நாவல்கள் மூலம் தனி முத்திரை பதித்தவர் எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி. பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, அலை ஓசை போன்ற புகழ்பெற்ற படைப்புகளை எழுதியவர். அவரது எழுத்துகளில் வரலாறு மட்டுமல்லாமல், மனிதர்களின் குணங்கள், வாழ்க்கை அனுபவங்கள், சமூகச் சிந்தனைகள் எனப் பல்வேறு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. அந்த வகையில், கல்கியின் புகழ்பெற்ற ஆங்கிலச் சிறுகதையிலிருந்து இடம்பெறும் ஒரு சுவாரஸ்யமான வரி, இன்றைய நவீன வாழ்க்கைக்கும் பொருந்தக்கூடிய மிக முக்கியமான பாடத்தை நமக்கு உணர்த்துகிறது. "தொண்ணூற்றொன்பது புலிகளை கொன்ற பிறகும், நூறாவது புலியிடம் மகாராஜா எச்…