Puthiya Thalaimurai
வடக்கு வாசல் - 11 | பீகாரில் தொடரும் சட்டம் ஒழுங்கு பிரச்னை.. நெருக்கடி தரும் எதிர்க்கட்சிகள்!
முதல்வரின் கருத்தை சர்ச்சை சட்டம் ஒழுங்கு பிரச்னை பற்றிய எதிர்க்கட்சிகளின் அறிக்கைப் போர், பீகாரிலும் உச்சத்தில் இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டைப்போல் அல்லாமல் மாநில முதல்வரே எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கிறார். சமீபத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்திருப்பது பற்றி பீகார் முதல்வர் சாம்ராட் சௌத்ரி தெரிவித்து கருத்து, பெரும் சர்ச்சையாகியிருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், பீகார் முதல்வர் சாம்ராட் சௌத்ரியின் வீடியோவை…