Maalaimalar
தீபாவளி அரசு சிறப்பு பஸ்கள் இயக்கம் தொடங்கியது: அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்களை 10 பறக்கும் படையினர் கண்காணிப்பு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து வெளியூர்களுக்கு 2,895 அரசு சிறப்பு பஸ்கள் இயக்கம் தொடங்கியது. ஆம்னி பஸ்கள் அதிக கட்டணம் வசூலித்தல் உள்ளிட்ட விதிமீறல்களை தடுக்க 10 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, முக்கிய இடங்களில் தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது. கோவையில் பிற மாநில மற்றும் வெளி மாவட்ட தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் பணிபுரிந்து வருகிறார்கள். இதுதவிர இங்குள்ள கல்லூரிகளிலும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்து…