Indian Express Tamil
Chennai News Today Updates: தீபாவளி நாளில் இரவு தங்கி விரதம் இருக்க அனுமதி இல்லை - திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் அறிவிப்பு
Tamil Nadu News: பெட்ரோல் டீசல் விலை நிலவரம் சென்னையில் இன்றைய எரிபொருள் விலை நிலவரப்படி, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும்மின்றி கடந்த நாட்களைப் போலவே இன்றும் தொடர்கிறது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.107.77-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.99.55-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அக்னிபாத் திட்டம்: வீரர்களின் பணிக்காலத்தை மேலும் 2 ஆண்டுகள் நீட்டித்து மத்திய அரசு உத்தரவு அக்னிபாத் திட்டத்தின் கீழ் முப்படைகளில் இணைந்த வீரர்களின் பணிக்காலத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வீரர்களின் செயல்திறனுக்கு ஏற்ப தேர்வு நடைமுறைகளின் அடிப்படையி…