Samayam Tamil
2000 ரூபாய்க்கு மேல் அதிரடி உயர்வு: தீபாவளி நேரத்தில் வச்சு செய்யும் தங்கம் விலை
தமிழ்நாட்டில் தங்கம் விலை தொடர்ந்து நான்காவது நாளாக உயர்த்தப்பட்டுள்ளது. தீபாவளி சமயத்தில் விலையேற்றம் இருப்பதால் நகை வாங்கும் மக்களின் கவலை அதிகரித்துள்ளது.