Hindu Tamil Thisai
‘என் விண்வெளி லேசர்கள் வேலை செய்யவில்லை’ - அமெரிக்க தேர்தல் பற்றி எலான் மஸ்க் கேலி
வாஷிங்டன்: அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு பின்னடைவை ஏற்படுத்தி ஜனநாயகக் கட்சி மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து உலகின் பெரும் பணக்காரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க், “எனது விண்வெளி லேசர்கள் இந்தத் தேர்தலில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை” என நையாண்டியாகப் பதிவிட்டுள்ளார். அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர்களை ஆதரிப்பதற்காக சுமார் ரூ…