உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தீபாவளி பண்டிகை: மதுரை மாநகரில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

மதுரை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை மாநகரில் இன்று முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றம் தீபாவளி பண்டிகை வருகிற 8-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பொதுமக்கள் எளிதாக வந்து செல்லும் வகையிலும், மதுரை மாநகரில் இடையூறின்றி போக்குவரத்தை ஏற்படுத்த இன்று முதல் 8-ந் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று பகல் நேரத்தில் மதுரை நகருக்குள் மஹால் ரோடு, கீழமாரட் வீதி, நான்கு…