உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தீபாவளியை ஒட்டி இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: அதிக கட்டணம் குறித்து புகார் அளிக்க தொலைபேசி எண்

சென்னை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 15 ஆயிரத்து 901 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார். அமைச்சர் ஆலோசனை தீபாவளி பண்டிகை வருகிற 8-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வசிக்கும் பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக, போக்குவரத்துத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் சிறப்பு…