உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani, Cinema

ராமாயணத்தின் பிரமாண்டம் வென்றதா? திரைவிமர்சனம்

வால்மீகி ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்குநர் நித்திஷ் திவாரி இயக்கியுள்ள ராமாயணம் திரைப்படம் தீபாவளி வெளியீடாக வந்துள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம் என பல மொழிகளில் வெளியாக்கியுள்ள இந்தத் திரைப்படத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ், ரவி துபே, காஜல் அகர்வால், ஷோபனா, ரகுல் ப்ரீத்தி சிங், விவேக் ஓபராய் என பல நடிகர்கள் நடித்துள்ளனர். ராமாயண இதிகாசம் இந்துக்களின் ஆன்மீக உணர்வோடு தொடர்புடையது. பல்வேறு…