உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

மெட்ரோ பேருந்தில் பயணிப்பவர்களுக்கு சிறந்த சேவையை வழங்கும் நோக்கில் (LMT Go) மொபைல் செயலி

மெட்ரோ பேருந்துப் பயணிகளுக்கு மிகவும் வசதியான, நம்பகமான மற்றும் திறமையான டிஜிட்டல் சேவையை வழங்கும் நோக்கில், தற்போதுள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து, அவர்களால் பயன்படுத்தப்படும் எல்எம்டி கோ (LMT Go) மொபைல் செயலியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேனவின் தலைமையில், போக்குவரத்து அமைச்சில் நேற்று (04) ஒரு சிறப்பு கலந்துர...