உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: உயர்வுடன் சென்செக்ஸ், நிஃப்டி வர்த்தகம்!

கச்சா எண்ணெய் விலை சரிவு, அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தை உயர்வுடன் வர்த்தகத்தைத் தொடங்கியது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று (நவ. 5) காலை 74,199.69 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 9.50 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 1682.34 புள்ளிகள் (1.84%) உயர்ந்து 78,983.74 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகிறது. அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு…