Samayam Tamil
ராமாயணா ட்விட்டர் விமர்சனம்: இது ராமர் படம் இல்ல ராவணன் யஷ் ராமாயணா, VFX வேற லெவல், சாரி ஏ.ஆர்.ரஹ்மான்
ராமாயணா படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. படம் பார்ப்பவர்கள் ராமர், சீதையை விட்டுவிட்டு ராவணன் யஷின் நடிப்பை பற்றி தான் ரொம்ப பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.