Daily Thanthi
5 நாடுகளில் உள்ள ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்தது கூகுள்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் அதிகளவில் முதலீடு செய்து வரும் கூகுள் நிறுவனம், செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையாக 5 நாடுகளில் உள்ள ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ளது. இதன்படி, பணியில் இருந்து விலக விரும்பும் ஊழியர்களுக்கு இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்படுகிறது.மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு இதேபோன்ற சலுகையை அறிவித்துள்ள நிலையில், கூகுளின் இந்த நடவடிக்கை வெளியாகி உள்ளது. 5…