Daily Thanthi
அரசியல் ஆதாயத்திற்காக கோவில் நிலங்களை யார் தாரைவார்க்க நினைத்தாலும் அது நடக்காது! - நயினார் நாகேந்திரன்
சென்னை, கோவில்களுக்கு சொந்தமான சுமார் 3,084.95 ஏக்கர் நிலங்களை பத்திரப்பதிவு செய்து கொள்ள அனுமதி வழங்கி தவெக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு, இடைக்காலத் தடை விதித்துள்ள உயர்நீதிமன்ற மதுரை அமர்விற்கு நயினார் நாகேந்திரன் நன்றி தெரிவித்துள்ளார். இடைக்காலத் தடை இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- முழு மனதுடன் வரவேற்று மகிழ்கிறோம்! கடந்த ஜூலை மாதம், கரூர்…