உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு திட்டம்: சென்னையில் அமைச்சர் தொடக்கி வைத்தார்!

ரூ. 100 -க்கு 10 காய்கறிகள் அடங்கிய ‘வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு’ விற்பனை திட்டத்தை சென்னையில் அமைச்சர் காந்தி ராஜ் இன்று (நவ. 5) தொடக்கிவைத்தார். தீபாவளி திருநாளைப் பொதுமக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அன்றாடச் சமையலுக்குத் தேவையான காய்கறிகளை நுகர்வோருக்கு நியாயமான விலையில் கிடைக்கச் செய்யும் நோக்கில், 10 வகையான காய்கறிகள் அடங்கிய ‘வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு’ ஒன்று ரூ.100 என்ற சலுகை விலையில், கூட்டுறவு மொத்த விற்பனைப்…