Dinamani
முதல்வரின் அலுவல்பூர்வ இல்லமாக ‘பாமணி இல்லம்’! விஜய் ஆய்வு!
முதல்வரின் அலுவல்பூர்வ இல்லமாக மாறப்போகும் பாமணி இல்லத்தில் இன்று காலை முதல்வர் ச. ஜோசப் விஜய் ஆய்வு மேற்கொண்டார். முதல்வர் விஜய், அலுவலகப் பணிகளுக்காக தலைமைச் செயலகத்துக்கு நீலாங்கரை இல்லத்தில் இருந்து சென்று வருகிறார். நீலாங்கரை முதல் தலைமைச் செயலகம் இடையிலான சாலைகளில் முதல்வர் விஜய்யின் பயணத்தின்போது போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. இதனால், மக்களும் அவதிக்குள்ளாவதாக சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில், சென்னை பசுமை வழிச்சாலையில்…