உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

கடந்த அக்டோபர் மாதத்தில் பத்திரப்பதிவு துறையில் ரூ.1,950 கோடி வருவாய்

சென்னை, கடந்த மாதம் (அக்டோபர்) பதிவுத்துறை அலுவலர்களின் பணித்திறன் குறித்த ஆய்வுக்கூட்டம், சென்னை பாரிமுனை வடக்கு மாவட்ட பதிவாளர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. அமைச்சர் லோகேஷ் தமிழ்செல்வன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த ஆகஸ்டு மாதம் 17-ந் தேதி தொடங்கி வைக்கப்பட்ட வருகையில்லா ஆவணப்பதிவின் மூலம் கடந்த 3-ந் தேதி வரை 2,46,260 மனைப்பிரிவு, அடுக்குமாடி குடியிருப்பு ஆகியவற்றின் முதல் விற்பனை…