உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

குடியரசு கட்சி தோல்வி: வலைதளங்களில் ட்ரம்பை விமர்சித்து மீம்ஸ்

வாஷிங்டன்: உலக நாடுகள் மிகவும் ஆவலு டன் எதிர்பார்த்த அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் இதுவரை வெளியான முடிவுகளில், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. அதிபர் ட்ரம்பின் ஆளும் குடியரசு கட்சி அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளது. நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் ஆகிய இரு அவைகளிலும் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை பெற்றுள் ளது. இது ட்ரம்புக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது…