Daily Thanthi
சசிகுமார், சமுத்திரக்கனி இணைந்து நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் டீசர் வெளியானது
சென்னை, சசிகுமார், சமுத்திரக்கனி இணைந்து நடித்துள்ள டெத் இரயில்வே படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தரணி ராசேந்திரன் இயக்கத்தில் ‘டெத் இரயில்வே’ ‘யாத்திசை’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படத்திற்கு ‘டெத் இரயில்வே’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. சசிகுமார், சமுத்திரக்கனி இணைந்து நடித்துள்ள இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களின்…