உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

பணம் கொடுத்து ஊழியர்களை வெளியேற்றும் கூகுள்: ஐடி துறையில் என்ன தான் நடக்குது?

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்காக நிதி திரட்டும் முயற்சியின் ஒரு பகுதியாக கனடா, பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட ஐந்து நாடுகளில் உள்ள தனது பணியாளர்களுக்கு விருப்பத்தின் பேரில் வேலையிலிருந்து விலகும் வாய்ப்பை கூகுள் நிறுவனம் வழங்குகிறது. அவ்வாறு விலகுபவர்களுக்கு 12 மாதங்கள் வரையிலான ஊதியம் வழங்கப்படும்.