Daily Thanthi
ஐப்பசி திருவிழா.. தூத்துக்குடி சங்கரராமேஸ்வரர் கோவிலில் பாகம்பிரியாள் அம்பாள் பூம்பல்லக்கில் வீதி உலா
தூத்துக்குடி, தூத்துக்குடி சங்கரராமேசுவரர் கோவிலில் பாகம்பிரியாள் அம்பாள் நேற்று பூம்பல்லக்கில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் திரண்டிருந்து அம்பாளை தரிசனம் செய்தனர். திருக்கல்யாண விழா தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேசுவரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஐப்பசி திருக்கல்யாண உற்சவ விழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டின் விழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் அம்பாள்…