Thanthi TV
Jailer-2 | OTT | Uncut Versionஆக வெளியாகும் `ஜெயிலர்-2 நீங்கள் தியேட்டரில் பார்க்காத அரைமணிநேரம்
#jailer2 #Uncutversion #ott ரஜினியின் ‘ஜெயிலர் 2' திரைப்படம், OTT தளத்தில் சுமார் 30 நிமிட கூடுதல் காட்சிகளுடன் 'Uncut Version'-ஆக வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.