உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

உறுப்பினர்களுக்கு தீபாவளி சிறப்பு பரிசு வழங்கிய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்..

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அதன் உறுப்பினர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த வருடமும் தீபாவளி திருநாளை முன்னிட்டு சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் தீபாவளி சிறப்பு பரிசுகள் வழக்கம்போல் மிகச் சிறப்பாக வழங்கப்பட்டன. முன்னோடிகளுக்கு நேரில் சென்றளித்த நிர்வாகிகள் இந்த வருடத்தின் சிறப்பம்சமாக, தமிழ்த் திரையுலகின் முன்னணி ஆளுமைகளுக்கும்…