Maalaimalar
லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தலில் வென்று வரலாறு படைத்த இந்திய வம்சாவளி பெண் நித்யா ராமன்
லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தலில், இந்திய வம்சாவளிப் பெண் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மேயர் தேர்தலில், இந்திய வம்சாவளிப் பெண்ணான நித்யா ராமன் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளார். வெற்றி நவம்பர் 3 அன்று நடைபெற்று அமெரிக்க இடைக்காலத் தேர்தலின் ஒரு பகுதியாக இந்த தேர்தல் நடத்தப்பட்டது. முடிவுகளின்படி, ஜனநாயக கட்சி வேட்பாளர் நித்யா ராமன் கிட்டத்தட்ட 51 சதவீத வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். அவரது…