Hindu Tamil Thisai
தீபாவளியை முன்னிட்டு ஊழியர்களுக்கு டெல்லி நிறுவனம் ஐபோன் பரிசு
புதுடெல்லி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, டெல்லியைச் சேரந்த ஒரு நிறுவனம் ஊழியர்களுக்கு ஐபோன்களைப் பரிசாக வழங்கியது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோக்கள் இதுவரை 30 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளன. டெல்லி ரோஹிணி பகுதியைச் சேர்ந்த ‘பைனான்சர்சாப்’ நிறுவனம், ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தது. அதில், ரிப்பன் கட்டிய ஐபோன்கள் ஊழியர்களின் மேசைகளில்…