உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூவருக்கு எதிரான ஊழல் வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்கின் மேலதிக சாட்சிய விசாரணையை எதிர்வரும் டிசம்பர் 19ஆம் திகதி நடத்துவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று (5.11.2026) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, நீதிபதி மொஹமட் மிஹால் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். முன்னாள் ஊடகத்துறை அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், எவ...