Hindu Tamil Thisai
‘அர்ஜுன் தாஸுடன் நடிப்பது சவாலாக இருந்தது’ - சஞ்சனா நடராஜன்
அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன், சிருஷ்டி, ஜாரா உள்பட பலர் நடித்துள்ள ‘ஜான் டோ’ திரைப்படம் நவ.13-ல் வெளியாக இருக்கிறது. மதுமிதா இயக்கியுள்ள இப்படத்துக்கு பிரீதா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். முஜீப் மஜீத் இசையமைத்துள்ளார். அர்கா மீடியா வொர்க்ஸ் சார்பில் ஷோபு யார்லகட்டா, பிரசாத் தேவினேனி தயாரித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினர் கலந்து கொண்…