உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

சீலிங் ஃபேனில் குறுணி தூசி; கீழே சிந்தாமல் துடைக்க சிம்பிள் டிப்ஸ்: இல்லத்தரசிகள் நோட் பண்ணனுங்க

வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதில் பலரும் அதிக அக்கறை காட்டுவார்கள். தினமும் தரையைத் துடைப்பது, ஜன்னல்களைச் சுத்தம் செய்வது, சமையலறையைப் பராமரிப்பது எனப் பல வேலைகளைச் செய்தாலும், வீட்டின் மேற்கூரையில் இருக்கும் சீலிங் ஃபேனைச் சுத்தம் செய்வதில் மட்டும் பலரும் சிரமப்படுவார்கள். குறிப்பாக, மின்விசிறியின் இறக்கைகளில் படிந்திருக்கும் தூசியைச் சுத்தம் செய்யும்போது அவை கீழே விழுந்து படுக்கை, சோபா, தரை என வீடு முழுவதும் பரவிவிடும். இதனால் ஃபேனைச் சுத்தம் செய்வதற்கு முன்பும் பின்பும் வீட்டை மீண்டும் சுத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். மேலும், உயரமான இடத்தில் இருக்கும் ஃபேனைச் சுத…