உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

சீதையாக நடிக்க பிறந்தவர்; பாராட்டு மழையில் சாய் பல்லவி: ராமாயணம் ரசிகர்களை கவர்ந்ததா? ட்விட்டர் விமர்சனம்

எழுதியவர்: கிருதி சோனாலி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தி சினிமாவில் வெளியாகியுள்ள ராமாயணம் திரைப்படம் உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததா? இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: இந்தியாவில் அதிகம் பேசப்படும் புராணங்களில் ஒன்றாக இருக்கும் ராமாயணம் புராணத்தை தழுவி பல படங்கள் வந்திருந்ததாலும், அடுத்தடுத்து வரும் ஒவ்வொரு படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த வரிசையில் தற்போது தயாராகியுள்ள படம் ராமாயணம். ரூ4000 கோடி பட்ஜெட்டில் 2 பாகங்களாக தயராகியுள்ள இந்த படத்தில் ராமனாக ரன்பீர் கபூர், சீதைய…