உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக ‘ஐபோன் 16’ வழங்கிய டெல்லி நிறுவனம்!

புது டெல்லி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டெல்லியைச் சேர்ந்த நிதிச் சேவை நிறுவனம் ஒன்று, தனது ஊழியர்கள் அனைவருக்கும் புத்தம் புதிய ‘ஐபோன் 16’ ஸ்மார்ட்போன்களைப் பரிசாக வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளது. டெல்லி அலுவலகத்தில் நெகிழ்ச்சி புது டெல்லியின் ரோகிணி பகுதியில் பைனான்சர்சாப் (Financersaab) என்ற நிதிச் சேவை நிறுவனம் இயங்கி வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பு, அலுவலகத்தில் உள்ள அனைத்து ஊழியர்களின் மேஜைகளிலும்…