உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

விராட் கோலியின் பேட்டிங் திறமையை புகழ்ந்த நியூசிலாந்து வீரர்

நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேக்கப் டபி, இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலியின் பேட்டிங் திறமையை வெகுவாகப் பாராட்டியுள்ளார். இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி அதிரடியாக விளையாடி 51 பந்துகளில் 74 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். அவரது ஆட்டத்தில் 13 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். ஜேக்கப் டபி போட்டிக்குப் பிறகு கோலியின் பேட்டிங் குறித்து பேசிய…