Daily Thanthi
நெல்லையில் ரவுடி கொலை: போலீசாரிடம் இருந்து தப்ப முயன்றவர்களின் கை எலும்பு முறிவு
நெல்லை, பாளையங்கோட்டையில் நடந்த ரவுடி கொலையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போது தப்பிக்க முயன்ற 2 பேரின் கை முறிந்தது. ரவுடி கொலை நெல்லை பாளையங்கோட்டை எம்.கே.பி. நகரை சேர்ந்தவர் டேவிட்ராஜன். இவருடைய மகன் சாலமன் சாம் பிரபாகர் (வயது 36). பிரபல ரவுடியான இவர் மீது 3 கொலை வழக்குகள் உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரை…