Maalaimalar
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் ஆபத்தான இடங்களில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கும் பணி தீவிரம்
கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் ஆபத்தான இடங்கள் கண்டறியப்பட்டு சுமார் 5000-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அடுக்கப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த மாதம் 23-ந்தேதி பெய்த கனமழையால் குன்னூர் மற்றும் கோத்தகிரி மலைப்பாதையில் பாதிப்பு ஏற்பட்டது. இதில் கோத்தகிரி பாதையில் ஏற்பட்ட மண் சரிவுகளை மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் அகற்றப்பட்டு அந்த வழியாக போக்குவரத்து தொடங்கப்பட்டது. போக்குவரத்து பாதிப்பு…