Vikatan
"உங்கள் மகள் சுப்ரியாவும் நாங்களும் நாட்டைப் பார்த்துக்கொள்கிறோம்" - சரத்பவாரிடம் ஆறுதல் சொன்ன மோடி
முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவார் இரண்டு நாள்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு புனே ரூபி ஹில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சரத்பவாரிடம் பிரதமர் நரேந்திர மோடி போன் மூலம் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார். இது குறித்து சரத்பவாருக்கு மிகவும் நெருக்கமான குடும்ப நண்பர் வித்தல் மணியார் அளித்த பேட்டியில், "பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் அழைத்து, சரத்பவாரிடம் உடல்நலம் குறித்து…