IBC Tamil
சுனாமியை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்: ஐ.நா. பொதுச் செயலாளர் வலியுறுத்தல்
சுனாமி அனர்த்தங்களால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் சர்வதேச ஒத்துழைப்பும் அவசியம் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். உலக சுனாமி விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு இன்று (05) வெளியிட்ட செய்தியிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில், கடலோர உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துதல், இடர் மதிப்பீட்டின் அடிப்படையில் நிலப் பயன்பாட்டைத் திட்டமிடுதல் மற்றும் பல்வேறு பேரிடர்களுக்கான முன்கூட்டிய எச்சரி...