உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

வவுனியாவில் வயலில் வேலை செய்தவர் காட்டு யானை தாக்கி உயிரிழப்பு

வவுனியா, கனகராயன்குளம், பெரியமடு பகுதியில் காட்டு யானை தாக்கியதில் காயமடைந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று (04) கனகராயன்குளம் காவல் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர் நெடுங்கேணி, பெரியமடு பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவராவார். விசாரணைகள் முன்னெடுப்பு தனது வீட்டின் பின்புறமுள்ள வயல் நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோதே குறித்த நபர் காட்டு யானையின...