Daily Thanthi
தூத்துக்குடி: போலீசாரை அரிவாளைக் காட்டி மிரட்டல்- 2 வாலிபர்கள் கைது
தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி, பிடிக்க வந்த போலீசாரையே அரிவாளால் மிரட்டிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். போலீசாரை அரிவாளைக் காட்டி மிரட்டல் தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகனேரி சீனந்தோப்பு சாலையில் 2 பேர் அரிவாள்களுடன் சுற்றித் திரிவதாகவும், பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாகவும் ஆறுமுகனேரி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸ் சப்…