உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

வேட்பாளரை அறிவித்த மதபோதகர்; சலசலப்பில் TVK டு வராத முதல்வர்; ஏக குஷியில் நிர்மல் தரப்பு! | கழுகார்

சலசலப்பில் நெல்லை த.வெ.க!வேட்பாளரை அறிவித்த மதபோதகர்... அம்பாசமுத்திரம் உள்பட 5 தொகுதி இடைத்தேர்தல் மீதான எதிர்பார்ப்பு எகிறிவரும் நிலையில், இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார் தமிழக முதலமைச்சர் விஜய். நவம்பர் 14-ம் தேதி குழந்தைகள் தினத்தை அம்பாசமுத்திரத்திலுள்ள அரசுப் பள்ளியில் கொண்டாட திட்டமிட்டிருக்கிறார். இச்சூழலில், அ.தி.மு.க-விலிருந்து எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்த…