உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

வெங்காயம் கொள்முதல் ஆணை ரத்து ஏன்?- தகவல் நம்பகத்தன்மை பிரிவு விளக்கம்

தமிழ்நாடு அரசு, பொதுமக்களின் நலனுக்காக தரம் குறைவான வெங்காயம் கொள்முதல் செய்யாமல், 31.10.2026 அன்று கொள்முதல் ஆணையை ரத்து செய்தது. இதனால் அரசுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை என தகவல் நம்பகத்தன்மை பிரிவு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசின் தகவல் நம்பகத்தன்மை பிரிவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நியாய விலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகளில் பொதுமக்களுக்கு மானிய விலையில் வெங்காயம்…